பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டம்! தெரு நாய்களுக்கு உணவளிக்க சென்னையில் 39 இடங்கள் அறிவிப்பு

Shareசென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெரு நாய்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக … Continue reading பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டம்! தெரு நாய்களுக்கு உணவளிக்க சென்னையில் 39 இடங்கள் அறிவிப்பு