“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” – ராகுல், பிரியங்கா கைது குறித்து அமைச்சர் ஆதார் அர்ஜுனா பதிவு

Shareடெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ஆதார் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் … Continue reading “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” – ராகுல், பிரியங்கா கைது குறித்து அமைச்சர் ஆதார் அர்ஜுனா பதிவு