₹3 கோடி சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

Shareவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் சட்ட ரீதியாக கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கில், கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி … Continue reading ₹3 கோடி சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு