ஒப்பந்ததாரர்களை நேரில் வர அறிவுறுத்தியதால் சர்ச்சை: பொள்ளாச்சியில் 22 டெண்டர்களை ரத்து செய்த நீர்வளத் துறை

Shareபொள்ளாச்சி பிரிவு நீர்வளத் துறையில் வெளியிடப்பட்டிருந்த 22 லிமிடெட் டெண்டர்கள் விதிமுறைகளை மீறி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை ரத்து செய்து நீர்வளத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, டெண்டர் நடைமுறைகளில் … Continue reading ஒப்பந்ததாரர்களை நேரில் வர அறிவுறுத்தியதால் சர்ச்சை: பொள்ளாச்சியில் 22 டெண்டர்களை ரத்து செய்த நீர்வளத் துறை