ராஜபாளையம் அருகே பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40-க்கும் மேற்பட்டோர் காயம்

Shareவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. … Continue reading ராஜபாளையம் அருகே பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40-க்கும் மேற்பட்டோர் காயம்