🎓 கல்வி🏘️ தமிழ்நாடு செய்திகள்

பள்ளிகளில் சாதி அடையாளங்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளி வளாகங்களில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் காட்டும் கயிறுகள் அல்லது பிற அடையாளங்களை அணிவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சாதி கயிறு தொடர்பான…