🏘️ தமிழ்நாடு செய்திகள்📰 அரசியல்🚔 குற்றம் & நீதிமன்றம்

நான்கு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும்…