தாய்லாந்தில் புத்த துறவிகள் ஊர்வலத்தில் சரக்கு வன் மோதிய விபத்து: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Shareதாய்லாந்தில் நடைபெற்ற புத்த துறவிகள் ஊர்வலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி, 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சரக்கு வன், புத்த துறவிகள் சென்ற ஊர்வலத்தின் … Continue reading தாய்லாந்தில் புத்த துறவிகள் ஊர்வலத்தில் சரக்கு வன் மோதிய விபத்து: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்