“நீட் வேண்டாம்; 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதும்” – திருச்சி சிவா மீண்டும் வலியுறுத்தல்

Shareநீட் (NEET) தேர்வு தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக வெளிப்படுத்தி வந்ததாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து திமுக பல … Continue reading “நீட் வேண்டாம்; 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதும்” – திருச்சி சிவா மீண்டும் வலியுறுத்தல்