திருச்சியில் நடைப்பயிற்சி செய்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளார். தவேக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இன்று காலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிகோ இருதயராஜ் காக வாக்கு செய்கித்தார். காந்தி மார்க்கெட்டில் நடை பயிற்சி செய்தபடியே வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் அமைச்சர்களான K.N. நேரு மற்றும் அன்பில் … Read more

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பும் கல்வித்தகுதியும்

தவேக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் நேற்று காலையில் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் அதில் அவருடைய சொத்து விவரம் வெளியாகி உள்ளது. சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் தனக்கு சொந்தமாக 624 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது என தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் கல்வித் தகுதி : 1989 ஆம் ஆண்டு தமிழக … Read more