தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்கள் வேண்டும்: முதலமைச்சர் விஜய்க்கு ரயில்வே பயணிகள் குழு கடிதம்
தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள ரயில்வே பணிகளை விரைவுபடுத்தவும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயணிகள் குழு உறுப்பினர் ஜாபர் அலி…
