காசா மீது கட்டுப்பாட்டை 70% ஆக அதிகரிக்க நெதன்யாகு உத்தரவு – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
காசா போர்: இஸ்ரேலின் புதிய நடவடிக்கை உலக கவனத்தை ஈர்க்கிறது மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் காசா போர் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.…
