பேரறிவாளனுக்கு எதிராக வழக்கு கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் முறைகேடு நடந்ததாக எந்தவித ஆதாரமும்…
