நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்ற […]