தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தேர்தல் அலுவலர்கள் நியமனம் – தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய…
