முதல்வர் நடித்த ‘சிவகாசி’ மற்றும் ‘கத்தி’ திரைப்படங்களை சுட்டிக்காட்டி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ‘சிவகாசி’ திரைப்படத்தில் பெண்கள் […]