தமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான […]