அதிமுக எம்எல்ஏ பெயர் புறக்கணிப்பு? அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
பழனி முருகன் கோயில் பெருந்திட்ட பணிகள் திறப்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ளூர் அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரனின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
