பசுமை எரிசக்தி துறையில் அதிரடி நடவடிக்கை: இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்
தமிழக பசுமை எரிசக்தி துறையில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இரண்டு மூத்த அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் பிரசாத் மற்றும்…
