பழனி நில மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை: 3-வது நாளாக உயர்மட்ட குழு ஆய்வு, 7-வது நாளாக சிபிசிஐடி விசாரணை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர், மூன்றாவது நாளாக பழனி […]

ரூ.100 கோடி மதிப்புள்ள மட நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பழனி […]

மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டெண்டர் ஆவணங்கள் மாயம் தொடர்பாக தீவிர விசாரணை

தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் தொடர்புடைய ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை […]