நடிகராக அறிமுகமான காலத்தில் தனது தந்தை நடிகர் சிவகுமாரின் நடிப்பு பாணி தன்னுடைய நடிப்பில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ‘விஸ்வநாதன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, […]