தாய்லாந்தில் 14 வயது சிறுவன் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நொந்தபுரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து […]