திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ விஜி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பட்டாக்கள் ஓட்டுக்காக வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனது பேச்சுக்கு எதிர்ப்பு […]