எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10, 2026) வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. […]