திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழைய நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]