செய்திகள்

அஜித்குமார் தாயார் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி மறைவுச் செய்தி தமிழக மக்களையும், ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக காலமான மோகினியின் மறைவுக்கு…