ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ப்ளூலிங்க் (Bluelink) கனெக்டட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 8 லட்சம் ப்ளூலிங்க் கனெக்டட் கார்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் […]