மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட முக்கியமான வனப்பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டத்தால் […]