கல்வி அமைப்பை சீரழித்துவிட்டார் பிரதமர் மோடி? ராகுல் காந்தியின் கடும் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் கல்வி அமைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
