“தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை” – பாஜக தேசிய தலைமைக்கு அண்ணாமலை எழுதிய கடிதம் பரபரப்பு
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைமைக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு…
