நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் நாள் முதல் காட்சியை (FDFS) பார்த்த அமைச்சர்கள் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. […]
Tag: Cinema News Tamil
தணிக்கை சான்றிதழ் கையில்… ‘ஜனநாயகன்’ படத்தை பார்க்க வந்த ரசிகர்! 6 மாத போராட்டத்துக்கு பிறகு வெளியான படம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம், நீண்டகால தாமதத்துக்குப் பிறகு ரசிகர்களை திரையரங்குகளில் சந்தித்துள்ளது. இந்த திரைப்படம் முதலில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் […]
படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை; 5 வாரங்கள் ஓய்வு அறிவுரை
தெலுங்கு திரைப்பட நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா), தற்போது இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முழங்காலில் தசை […]
இயக்குனர் பாரதிராஜா மறைவு: ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி
தமிழ் திரைப்பட உலகின் அடையாளமாக திகழ்ந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது – நடிகர் யோகி பாபு இரங்கல்
தமிழ் திரைப்பட உலகை தனது தனித்துவமான படைப்புகளால் உலக அரங்கில் உயர்த்திய இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் […]
துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘பொருநை’ – முதல் தமிழ் ஆவணப்படம் என்ற பெருமை
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் வரலாற்றை உலக அரங்கில் கொண்டு செல்லும் முக்கிய சாதனையாக, ஹிப் ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான ‘பொருநை’ ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & […]
