தமிழக பசுமை எரிசக்தி துறையில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இரண்டு மூத்த அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் பிரசாத் மற்றும் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் […]