குஜராத் மாநிலத்தில் சாறு தயாரிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் புழுக்கள் மற்றும் தரக்குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
