கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டனர். […]
