🌎 உலக செய்திகள்

மியான்மரில் பயங்கர வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – 70 பேர் காயம்

மியான்மர் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷான் மாநிலத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுரங்கத் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில்…