ஆம்னி பஸ் சேவை: கிளாம்பாக்கம் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவைகள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும்…
