சுற்றுச்சூழல் விதிமீறல்: 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பூமிக்கடியில்…
