🏘️ தமிழ்நாடு செய்திகள்📰 அரசியல்

“தவெக வெற்றி பெற்றால் மீசை எடுத்துக் கொள்வேன்” விவகாரம்: ஆர்.எஸ்.பாரதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி

தமிழக அரசியலில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “உள்ளாட்சி தேர்தலில் தவெக வென்றால் நான் மீசை எடுத்துக் கொள்வேன்”…