பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்! மாணவர்கள் தவறவிடக் கூடாத முக்கிய தகவல்கள்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
