சதுரகிரி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவி வருவதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளை (ஆகஸ்ட் 12) கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பரவிய […]