தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் உள்ளிட்ட 9 அரசியல் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் […]