மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டெண்டர் ஆவணங்கள் மாயம் தொடர்பாக தீவிர விசாரணை
தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் தொடர்புடைய ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற…
