தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து சௌமியா அன்புமணி கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிதிநிலை அறிக்கையின்போது […]
