மீனவர்களுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க கோரிக்கை – மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும்…
