டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் டெல்டா […]