என்னது அப்பாவின் ஆட்சியில் இவ்வளவு கொலையா ?

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம் பிரச்சாரம் பண்ண… ஸ்டாலின் தொடரட்டும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என்று தவெக தலைவர் விஜய் ஒரு பக்கம் பிரச்சாரம் பண்ண… உண்மையிலேயே ஸ்டாலின் அரசு தொடருமா என்று மக்கள் ஆன நம்மிடைய ஒரு கேள்வி எழுந்துள்ளது.

நேற்று மத்திய அமைச்சரான பியூஸ் கோயல் வெளியிட்ட ஸ்டாலின் குற்ற பத்திரிக்கையில் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள கொலைகளின் எண்ணிக்கையை வெளியிட்டபோது தமிழ்நாட்டு மக்களுக்கு தலையில் இடியை இறக்கியது போல் உள்ளது.

அதில், மொத்தமாக தமிழ்நாட்டில் 8900 கொலைகள் அரங்கேறியுள்ளதாகவும் மேலும் 32 காவல் நிலைய மரணங்கள் விசாரிக்கப்படாமலேயே உள்ளதாகவும் கூறினார். இது மட்டும் இன்றி வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மீது நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‌ இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் காவல்துறை தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது தான்..

இது கறித்து உங்களது கருத்து என்னவென்று கருத்து தெரிவியுங்கள். மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.

இந்தியாவில் அமலுக்கு வந்த 10 மெகா மாற்றங்கள்

இந்தியாவில் இன்று முதல் பத்து துறைகளில் மெகா மாற்றங்கள் நடந்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில் உங்கள் கருத்து என்ன ?

திருச்சியில் நடைப்பயிற்சி செய்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளார். தவேக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இன்று காலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிகோ இருதயராஜ் காக வாக்கு செய்கித்தார். காந்தி மார்க்கெட்டில் நடை பயிற்சி செய்தபடியே வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் அமைச்சர்களான K.N. நேரு மற்றும் அன்பில் … Read more

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பும் கல்வித்தகுதியும்

தவேக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் நேற்று காலையில் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் அதில் அவருடைய சொத்து விவரம் வெளியாகி உள்ளது. சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் தனக்கு சொந்தமாக 624 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது என தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் கல்வித் தகுதி : 1989 ஆம் ஆண்டு தமிழக … Read more

29.03.2026 இன்றைய நாளுக்கான துல்லியமான ராசிபலன் – ஜோதிட கணிப்புகள்

🌟 அறிமுகம் ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு அறிவியல். 29.03.2026 இன்றைய தினம் அனைத்து 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? வேலை, தொழில், குடும்பம், காதல் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் எந்த மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். ♈ மேஷம் (Aries) இன்று உங்களுக்கான நாள் உற்சாகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ♉ ரிஷபம் (Taurus) இன்று சற்று … Read more