என்னது அப்பாவின் ஆட்சியில் இவ்வளவு கொலையா ?

Share

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம் பிரச்சாரம் பண்ண… ஸ்டாலின் தொடரட்டும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என்று தவெக தலைவர் விஜய் ஒரு பக்கம் பிரச்சாரம் பண்ண… உண்மையிலேயே ஸ்டாலின் அரசு தொடருமா என்று மக்கள் ஆன நம்மிடைய ஒரு கேள்வி எழுந்துள்ளது.

நேற்று மத்திய அமைச்சரான பியூஸ் கோயல் வெளியிட்ட ஸ்டாலின் குற்ற பத்திரிக்கையில் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள கொலைகளின் எண்ணிக்கையை வெளியிட்டபோது தமிழ்நாட்டு மக்களுக்கு தலையில் இடியை இறக்கியது போல் உள்ளது.

அதில், மொத்தமாக தமிழ்நாட்டில் 8900 கொலைகள் அரங்கேறியுள்ளதாகவும் மேலும் 32 காவல் நிலைய மரணங்கள் விசாரிக்கப்படாமலேயே உள்ளதாகவும் கூறினார். இது மட்டும் இன்றி வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மீது நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‌ இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் காவல்துறை தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது தான்..

இது கறித்து உங்களது கருத்து என்னவென்று கருத்து தெரிவியுங்கள். மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *