சென்னையில் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 53 கிலோமீட்டர் தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் […]
