பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘ஜெர்சி’ உள்ளிட்ட படங்களை […]