தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு சேவைகளை இணையவழியில் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் “தமிழ்நாடு ஒருங்கிணைந்த வாழ்விட மின் மேலாண்மை தளம்” உருவாக்கப்பட உள்ளது. வீட்டு வசதி மற்றும் […]